மரம் வளர்ப்போம்! Plant Trees
மரம் வளர்ப்போம்!
(Delivery time: 7 - 10 business days. The book is set on print on demand, hence we request for 7 - 10 business days.)
This story by young author Tanya Shamugasundram won "Young Tamil Author USA 2015" award.
எல்லா விதத்திலும் என்னை ஊக்குவிக்கும் என் தாத்தாவிற்கு இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகிறேன். எப்பொழுதும் அவர் மரங்களை நட்டு, அவற்றின் மதிப்பைச் சொல்லிக் கொடுப்பார். காடுகள் அழிந்து கொண்டே இருப்பதால், ஒவ்வொரு மரத்தின் மதிப்பும் அளவிட முடியாதது! - தான்யா சண்முகசுந்தரம்